அணுசக்தி கண்கள்

அன்பே.!

மூன்றாம் உலகப்போரை
என் இதயத்தில் நடத்த
முடிவு செய்தாயோ.??

உன் கண்கள்
ஓர் அணுசக்திஆயுதம்.!

உன் பார்வை விழுந்த
என் இதயத்தில்
எல்லா நினைவுகளும்
நிரந்தரமாய் அழிந்துபோயின.!

உன் நினைவை தவிர.!

எழுதியவர் : பார்த்திப மணி (28-Jun-15, 10:18 pm)
பார்வை : 60

மேலே