மோட்டுவளைச் சிந்தனைகள் - 6

அழகாயில்லாததால்
நான்
அவளுக்கு
அண்ணனாகிவிட்டேன்


நன்றி : கலாப்ரியா

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (28-Jun-15, 10:42 pm)
பார்வை : 175

சிறந்த கவிதைகள்

மேலே