காதலி இறந்தகாலம்

காதலி இறந்தகாலம்
காதலோ இருக்கும் எந்நாளும்
ஏனோ இறந்த காலத்திலேயே இருக்கீறேன்
இறக்காமல் நானும்
இறக்காத காதலோடு
கண்ணே நான் வாழவேண்டும் உன்னோடு
வாராயோ என்னோடு
ஜாதியே கொஞ்சம் வழிவிடு
எழுதுகின்றேன் வலியோடு
முடிவு என்பதோ கண்ணீர் துளியோடு ....