வார்த்தை பூக்கள்

அன்பே.!
வார்த்தை பஞ்சம் வந்து
வறுமையில் வாடுகிறேன்.!
உன்னைப்பற்றி கவி
எழுத முயன்று.!
உன் பூக்கள்
பூக்கும் கண்களால்
வார்த்தை மலர்களை
மழையாய் பொழி.!
அதை மனதால் கோர்த்து
கவிதை மாலையாக உன்
கழுத்தில் சூடுகிறேன்.!
உன் கணவனாக.!!!!