நிலவு மோதிரம்

அன்பே.!

உன் கைவிரல் மோதிரமும்
ஓர் குட்டி நிலவே.!

அதை நீ என் விரலில்
போடும்போது.!

நிலவொளியாய் என்
வாழ்க்கை பிரகாசமாகிறது.!

எழுதியவர் : பார்த்திப மணி (30-Jun-15, 4:45 pm)
Tanglish : nilavu modhiram
பார்வை : 212

மேலே