முள்

முள் குத்தியதென்று
முள்மீது பழிபோடுகிறாயே,,!
நானும் உன்மீது
பழிபோடவா?
நீயும் முள்ளாய் தானே
குத்துகின்றாய்!!,

எழுதியவர் : sugumarsurya (30-Jun-15, 4:19 pm)
Tanglish : mul
பார்வை : 73

மேலே