காதல் பூமி

அன்பே.!

பால்வழியில் உள்ள
சூரியக்குடும்பங்கள் பல
அதில் ஒரு பூமியை
சென்றடைவோம்.!

அங்கு,

காதலை பிரிக்கும்
கயவர்கள் இல்லை.!

சாடை பேசும்
சமுதாயம் இல்லை.!

சாதி பார்க்கும்
சனியன்கள் இல்லை.!

நம்மை வாழ்த்த துடிக்கும்
தென்றல் மட்டுமே உள்ளது.!

மீண்டும் ஒரு ஆதாம் ஏவாள்
ஆவோம் வா..!!

எழுதியவர் : பார்த்திப மணி (30-Jun-15, 2:08 pm)
Tanglish : kaadhal poomi
பார்வை : 137

மேலே