உன்னைப் பிடிக்காதா என்ன

நீ சாக்லெட் என்றால் நான் குழந்தை
நீ பணம் என்றால் நான் ATM கார்டு
நீ பிரியாணி என்றால் நான் வயிறு
நீ கவிதை என்றால் நான் கவிஞன்
நீ சாலை என்றால் நான் வாகனம்
நீ உயிர் என்றால் நான் உடல்
நீ நீ என்றால் நான் நான்
உன்னைப் பிடிக்காதா என்ன?

-கனவு திறவோன்

எழுதியவர் : கனவு திறவோன் (30-Jun-15, 4:45 pm)
பார்வை : 87

மேலே