புதிய பாட்டு

காதலன் பாடுகிறான்: "பருவமே! பழைய பாடல் பாடு!"

காதலி : ஐயே!என்ன தப்பா பாடறீங்க! பருவமே புதிய பாடல் பாடுன்னுன்னா வரும்!"

காதலன் : எனக்கு பழைய பாட்டுத்தான் பிடிக்கும்!

எழுதியவர் : ம கைலாஸ் (30-Jun-15, 10:27 pm)
சேர்த்தது : M Kailas
Tanglish : puthiya paattu
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

மேலே