பரிசுக் கதை

நபர் 1: அந்த வாசகர் பத்திரிகை ஆசிரியரிடம் என்ன சண்டை போடுகிறார்?

நபர் 2: அவர் சிறுகதை போட்டிக்கு கதை எழுதி அனுப்பியிருக்கிறார். தேர்வாகவில்லை.ஏன் என்று கேட்டிருக்கிறார்.
நபர் 1: சரி......
நபர் 2: பத்திரிக்கை ஆசிரியர் " உங்க கையெழுத்தே புரியவில்லை.எப்படி பரிசு கொடுப்பது?"ன்னு கேட்டிருக்கார். வாசகர், "மர்மக் கதைன்னு சொல்லி பரிசு கொடுக்க வேண்டியதுதானே"ன்னு சண்டை போடறாராம்.

எழுதியவர் : ம கைலாஸ் (30-Jun-15, 10:56 pm)
சேர்த்தது : M Kailas
Tanglish : parisuk kathai
பார்வை : 144

மேலே