நிழலின் நிறம் கருப்பு
மளிகைக்கடை அண்ணாச்சியும்
மருத்துவர் அய்யாவும்
சலித்துக் கொண்டார்கள்
போட்டியாக பக்கத்தில்
புதுக் கடையும்
புது ஆசுபத்திரியும்
வந்ததற்காய்.
மளிகைக்கடை அண்ணாச்சியும்
மருத்துவர் அய்யாவும்
சலித்துக் கொண்டார்கள்
போட்டியாக பக்கத்தில்
புதுக் கடையும்
புது ஆசுபத்திரியும்
வந்ததற்காய்.