உன் அன்போடு வாழ...

உயிரோடு இருக்க
இந்த ஒரு
பிறவி போதும்...
ஆனால்
உன் அன்போடு வாழ
இன்னும் பல
ஜென்மம் வேண்டும்...
எனக்கு.

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 2:32 pm)
Tanglish : un anbodu vaazha
பார்வை : 409

மேலே