சிறந்த நண்பன் - வேலு

கண்ணாடியே
நீயே என் சிறந்த நண்பன்
நான் அழுதபோதெல்லாம்
ஒருபோதும் நீ சிரித்ததில்லை

எழுதியவர் : வேலு (3-Jul-15, 1:51 pm)
பார்வை : 214

மேலே