யாருக்கும் வெக்கமில்லை

லஞ்சம் என்பதே கொள்கையாம் !
ஊழல் என்பதே கோட்பாடாம்!
இங்கு
அனைத்துக்கட்சிக்கும்
ஒரே கொள்கை ஒரே கோட்பாடு!

மது விற்ற காசில்
பிழைத்துக் கொண்டிருக்கிறது
தமிழக அரசாங்கம்!

கொலை,கொள்ளை, கற்பழிப்பு ,
அடிக்கடி நிகழும் விபத்துக்களால்
தடுமாறிக் கொண்டிருக்கிறது
மக்களின் வாழ்க்கை1

இங்கு
யாருக்கும் வெக்கமில்லை!
மக்களுக்கோ
துக்கமின்றி வேறு எதுவும்
மிச்சமில்லை!

எழுதியவர் : (3-Jul-15, 4:00 pm)
பார்வை : 104

மேலே