பார்வை அஸ்திரம்
பெண்ணே.!
உன் பார்வை எனும்
பிரம்மாஸ்திரத்திடம் இருந்து
என் இருதய கேடயங்கள்
தப்ப முடிவதில்லை.!!
சுக்குநூறாக உடைகின்றன
கண்ணாடியை போல.!
பெண்ணே.!
உன் பார்வை எனும்
பிரம்மாஸ்திரத்திடம் இருந்து
என் இருதய கேடயங்கள்
தப்ப முடிவதில்லை.!!
சுக்குநூறாக உடைகின்றன
கண்ணாடியை போல.!