தெரியாதது

கவிஞனுக்கும் தெரியாத
கவிதை வகை,
மகள் பாடியது-
மழலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jul-15, 6:17 pm)
பார்வை : 76

மேலே