வெறுப்பு

என்னை
விரும்புபவனை
வெறுக்கின்றேன்.....
நான்
விரும்புபவன் என்னை
வெறுக்கின்றான் .......

எழுதியவர் : THARSIKA (3-Jul-15, 6:36 pm)
Tanglish : veruppu
பார்வை : 2386

மேலே