அன்புக் கடன்

அன்புக் கடன்

அன்பும் ஒரு கடன்தான்.
அதனால்தான்
வாங்கிய யாரும்
திருப்பித் தருவதே இல்லை.

எழுதியவர் : parkavi (3-Jul-15, 6:45 pm)
Tanglish : anbuk kadan
பார்வை : 269

மேலே