உயிரை சிறை பிடித்த தருணம் ```````````````````

இந்த தருணம் உன்னோடு
*தான் என்ற பின்னும்
சிறிய மோதலிலே நமக்குள்
*பிறந்த உணர்வுகள் அனைத்தும்
என் இதயத்தில் சூடிய நினைவுகள் ......................................
*********************************************************