இது எப்படி
அது எப்படி ..
உனக்கு மட்டும்
வயசு குறஞ்சிகிட்டே வருது ..?
அழகு கூடிகிட்டே போகுது..?
...
என்ன தப்பு
பண்ணிட்டு
வந்திருக்கீங்க ..?
..
அப்பாவின் வார்த்தைகள்
பொய்யில்லை ...
என்று..
நம்பிவிடுகிற
அம்மாவின் கோபம்..
நீண்ட நேரம் ..
நிற்பதில்லை..!