காற்று வாங்கலையோ , காற்று~செல்வமுத்தமிழ்

இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாடு ,

இப்படியே தொடர்ந்தால்,

இரண்டாயிரத்து இருபதில்,

இல்லாத இயற்கையில்,

இவ்வுலகின் சந்துபொந்துகள் எங்கும்

ஒலிக்கபோகும் குரல்

- காற்று வாங்கலையோ , காற்று ?

எழுதியவர் : chelvamuthtamil (8-Jul-15, 11:30 am)
பார்வை : 249

மேலே