பெரிதினும் பெரிது எங்கள் தமிழ்

அன்னைத் தமிழ்...
ஆசைத் தமிழ்!
_____________

இன்பத் தமிழ்...
ஈகை தமிழ்!
______________

உண்மைத் தமிழ்...
ஊற்றுத் தமிழ்!
_______________

எழில் தமிழ்...
ஏறு தமிழ்!
________________

ஐ தமிழ்...!
________________

ஒன்றே தமிழ்...
ஓசை தமிழ்!
________________

ஒளதாரியம் தமிழ்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-15, 8:28 pm)
பார்வை : 199

மேலே