தேனிசைப்பலகை

கிளைக்கம்பிகளின்
மின்னுயிர்ப் பிணைப்பு !

மரக் கணினியின்
மென்பொருள்.

மனிதன்
தொட்டுவிட்டால்
கொட்டிவிடும்
பொத்தான பூச்சிக்கூடு!

எழுதியவர் : திருமூர்த்தி (12-Jul-15, 9:05 am)
பார்வை : 75

மேலே