ஞாபகமாகினாய் ,,,
அன்பு கொள்ளும் ஞாபகம் அந்திப்பகல் யாவிலும்
இதயத்தில் இமைஎன முளைத்தாயே
கொள்ளை கொள்ள பார்கிறேன் கொஞ்சும் முகம் கேட்கிறேன்
மெல்ல மெல்ல நினைவினில் நிலைத்தாயே
அன்பு கொள்ளும் ஞாபகம் அந்திப்பகல் யாவிலும்
இதயத்தில் இமைஎன முளைத்தாயே
கொள்ளை கொள்ள பார்கிறேன் கொஞ்சும் முகம் கேட்கிறேன்
மெல்ல மெல்ல நினைவினில் நிலைத்தாயே