செருப்பு

நீ
என்
உயிர்
என்பது
பொய்யாக இருக்கலாம் ....

நான்
உன்
உயிர்
என்பதும்
பொய்யாக இருக்கலாம் ....

ஆனால் அன்பே ...

நாம் இருவரும்
ஓர் உயிர்
என்பது மட்டும்
நீருபிக்கப்பட்ட உண்மை ....

சாட்சியும் தடயமும்,
படைத்தவனும்
படிப்பவரும் .

எழுதியவர் : சேர்த்தவரே . (14-Jul-15, 11:42 am)
Tanglish : SERUPPU
பார்வை : 67

மேலே