உன்னை பார்த்தேன் பெண்ணே......

நான் பூலோக கன்னியை
பார்த்ததும் இல்லை!

தேவலோக தேவதையை
கண்டதும் இல்லை!

இறம்பை ஊர்வசியை
பார்த்ததும்இல்லை!

உன்னை பார்த்தேன் பெண்ணே
நீதான் அந்த தேவதையோ?

இந்திரனை மயக்கிய
மோகினியும் நீதானோ?

என்னை நீயும்
ஏன் நாடி வந்தாய்?

என் இதயத்தை திருடவா
நீயும் வாந்தாய்?

வேண்டாம் பெண்ணே
நீயும் என்னை விட்டுவிடு....!!!

எழுதியவர் : ரெங்கா (17-May-11, 2:19 pm)
சேர்த்தது : renga
பார்வை : 419

மேலே