உன் அருகாமை வேண்டி...

நீ கொடுத்த
முத்தத்தின் ஈரமே
இன்னும் காயவில்லை...
அதற்குள் மனம்
ஏங்குகிறது..
உன் அருகாமை வேண்டி...!

எழுதியவர் : சக்திநிலா (17-May-11, 2:41 pm)
பார்வை : 404

மேலே