உனக்காகவே........
நட்பு பிடிக்க்கும் எனக்கு
வழி நடத்தி செல்வதால்!
காதல் பிடிக்கும் எனக்கு
காயங்களை கற்பித்ததால்!
மௌனம் பிடிக்கும் எனக்கு
அது உன்னிடம் நிறையவே
இருக்கின்றதனால்...
காத்திருப்பு பிடிக்கும் எனக்கு
உனக்காகவே காலம் பூராகவும்
காத்திருக்க போவதால்.........!!!