உயர்திரு.காதலர்களுக்கு.......



ஆசைப்படாதீர்கள்
புத்தர் ஆசைப்பட்டபடி..
பாவிகளை மன்னியுங்கள்
இயேசு ஆசிர்வதிப்பார்....
வாய்மையே பேசுங்கள்
மாகாத்மா மகிழ்வார்...
.......காதல் வருகிறவரை
குற்றமொன்றுமில்லை ..!!!!!

எழுதியவர் : muruganandan (17-May-11, 3:23 pm)
பார்வை : 322

மேலே