திருவிழாவில் அவள்

நன் காண வந்தது வேறு கண்டது வேறு

உன்னை காண வரவில்லை ஆனால்
கண்டேன்
என்னை காண்பாய் என்று நினைத்தேன்
இல்லை.........
திட்டியது மனது

ஏன் இவளை பார்த்தோம் என்று அல்ல........
ஏன் இவளை படைத்தான் என்று

எழுதியவர் : Thaveethu (17-May-11, 3:28 pm)
சேர்த்தது : Thaveethu
பார்வை : 334

மேலே