Thaveethu - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Thaveethu
இடம்:  North thalaiyuthu
பிறந்த தேதி :  12-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2011
பார்த்தவர்கள்:  129
புள்ளி:  17

என்னைப் பற்றி...

i am good boy . am working in media account
may office name maalai malar
and my group thanthi

என் படைப்புகள்
Thaveethu செய்திகள்
Thaveethu - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2013 3:36 pm

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எது ?

மேலும்

பனை , மூங்கில் 21-Dec-2013 7:03 pm
ஆலமரம் 21-Dec-2013 4:07 pm
ஆலமரம் வேம்பு 21-Dec-2013 3:48 pm
Thaveethu - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2013 10:43 am

கணவன் இறந்துவிட்டால் மனைவிக்கு வேறு திருமணம் செய்யலாமா ?

மேலும்

அப்பெண்ணிற்கு மனம் இருக்குமெனில் தவறில்லை . ஆனால் அது மிக கடினம் . ஒருவருடன் மனதால் வாழ்ந்து விட்டு அவர் இடத்தில் வேறொருவர் வைத்து பார்க்க அப்பெண்ணை வற்புறுத்துவது ஆயிரம் பிரசவ வலி ஒரு பெண்ணிற்கு ஒரே நேரத்தில் உணர்வது போல இருக்கும் . 21-Dec-2013 11:11 pm
அந்த பெண் எடுக்கும் முடிவை பொறுத்து ...... 21-Dec-2013 7:01 pm
மனம் இருந்தால் மணம் முடிப்பது தவறல்ல !!!!!!!! 21-Dec-2013 3:44 pm
துணியை = துணையை என்று வாசிக்கவும் 21-Dec-2013 2:58 pm
Thaveethu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 3:39 pm

மாசில்ல உலகம் படைப்போம் !!!!!!!!
இன்னும் ஓரிரு நாட்களில்
ஓசோனின் ஓட்டையை அடைப்போம்!!!!!!!!

மேலும்

இது சுந்தரா டிராவல்ஸ் தானே 21-Dec-2013 5:08 pm
நிச்சயமஹா 21-Dec-2013 4:03 pm
Thaveethu - Thaveethu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 2:19 pm

எங்களுக்கு மட்டும் ஏன் கசக்கிறது இந்த பண்டிகை நாட்கள் கவலையுடன் ஏழை !!!!!!!!

மேலும்

நன்றி 19-Dec-2013 10:13 am
நன்றி தோழரே 19-Dec-2013 10:12 am
மிக்க நன்றி 19-Dec-2013 10:12 am
Thaveethu - Thaveethu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2013 6:42 pm

கழனிகள் எங்கும் காற்று வீச
காட்சிகள் கண்ட மனதை மயக்க
கரையோரம் நடந்த கால்களுக்கு
இன்றுவரை நோய் வந்தது கிடையாது ??????

இன்றோ கட்டிடங்கள் நடுவே கால்நடக்க பாதை அமைத்து காலையும் மாலையும் அதில்
நடந்து நோய் குறைக்க பாடுபடும் மக்கள் !!!!!

மாற்றங்கள் ஒன்று மாட்டுமே மாறாதது கழனிகள் குறைந்து கட்டிடம் கூடிய காரணம் தானோ இப்படி மனிதர்களின் கஷ்டங்களும் கூடி விட்டன

மேலும்

நன்றி தோழரே 19-Dec-2013 10:11 am
உண்மைதான் காடுகளும் கழனிகளும் அழிந்து காங்க்ரீற் காடுகளாக உருமாறிவிட்டன! காற்றுக் கூட அனுமதி கேட்டு உள்ளே வரவேண்டிய நிலை! நரகமாகும் நகரங்கள்! 17-Dec-2013 8:10 pm
Thaveethu - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 6:51 pm

சாதிக்க வயது ஒரு தடையல்ல
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால் இதுவோம் முடியும்!!!! எதுவும் முடியும் !!!!!

மேலும்

Thaveethu - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 6:42 pm

கழனிகள் எங்கும் காற்று வீச
காட்சிகள் கண்ட மனதை மயக்க
கரையோரம் நடந்த கால்களுக்கு
இன்றுவரை நோய் வந்தது கிடையாது ??????

இன்றோ கட்டிடங்கள் நடுவே கால்நடக்க பாதை அமைத்து காலையும் மாலையும் அதில்
நடந்து நோய் குறைக்க பாடுபடும் மக்கள் !!!!!

மாற்றங்கள் ஒன்று மாட்டுமே மாறாதது கழனிகள் குறைந்து கட்டிடம் கூடிய காரணம் தானோ இப்படி மனிதர்களின் கஷ்டங்களும் கூடி விட்டன

மேலும்

நன்றி தோழரே 19-Dec-2013 10:11 am
உண்மைதான் காடுகளும் கழனிகளும் அழிந்து காங்க்ரீற் காடுகளாக உருமாறிவிட்டன! காற்றுக் கூட அனுமதி கேட்டு உள்ளே வரவேண்டிய நிலை! நரகமாகும் நகரங்கள்! 17-Dec-2013 8:10 pm
Thaveethu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 2:13 pm

இறைவா இப்படி நாங்கள் வானத்தை பார்த்தால் எங்கள் குடும்பத்தை எப்படி பார்ப்பது இன்னும் எத்தனை காலத்துக்கு உன் பொறுமை நீடிக்கும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே