எங்கும் கட்டடம்

கழனிகள் எங்கும் காற்று வீச
காட்சிகள் கண்ட மனதை மயக்க
கரையோரம் நடந்த கால்களுக்கு
இன்றுவரை நோய் வந்தது கிடையாது ??????

இன்றோ கட்டிடங்கள் நடுவே கால்நடக்க பாதை அமைத்து காலையும் மாலையும் அதில்
நடந்து நோய் குறைக்க பாடுபடும் மக்கள் !!!!!

மாற்றங்கள் ஒன்று மாட்டுமே மாறாதது கழனிகள் குறைந்து கட்டிடம் கூடிய காரணம் தானோ இப்படி மனிதர்களின் கஷ்டங்களும் கூடி விட்டன

எழுதியவர் : thaveethu (17-Dec-13, 6:42 pm)
பார்வை : 104

மேலே