ரசிகன்

உன் நினைவால் சுடும் வெயிலையும் கூட ரசிக்க துணிந்தேன் - அதனாலே
தணலும் தயங்கி சென்றது..,
இவன் ரசனை இல்லை - சொரணை இல்லாதவன் என்று.

எழுதியவர் : கலை (17-Jul-15, 4:26 pm)
Tanglish : rasigan
பார்வை : 362

மேலே