நட்பின் நடப்பு

நட்பு பாராட்டத் தெரியவில்லை,
உனக்கென்றே நிதம் கவலையுறும்

நண்பர்கள் நல்லோர் அனைவர்க்கும்
எப்படிச் சொல்லி புரிய வைக்க ......

பாராட்ட கூடியதல்ல நல்நட்பென்று...

எழுதியவர் : செந்ஜென் (19-Jul-15, 2:01 am)
சேர்த்தது : செந்ஜென்
Tanglish : natpin natppu
பார்வை : 293

மேலே