இழப்பு

எட்டு வருடங்கள் என்னவளாய்
இருந்தவள்
பணம்படைத்த புது உறவால்
பறந்து விட்டாள் என்னைபிரிந்து .
காரணம் கேட்டேன்
நகைகிறாள்
நான் ஏழையாம் .

எழுதியவர் : ரிஸ்வி ரிஸ்வியா (20-Jul-15, 7:25 pm)
சேர்த்தது : ரிஸ்வி மொஹம்மத்
Tanglish : ezhappu
பார்வை : 171

மேலே