காதலின் வலி

கற்று முடித்துவிட்டேன் என்று நம்பிதான்
பணிக்கு வந்தேன் ஆயினும்
ஏன் கற்று கொடுத்தாய்,
காதலின் வலி இதுதான் என்று!!!

எழுதியவர் : viyani (20-Jul-15, 5:02 pm)
சேர்த்தது : வியானி
Tanglish : kathalin vali
பார்வை : 67

மேலே