இரு விழிகளால் கரைகிறேன்

மரணம் என்னும் நான்கெழுத்துக்குள் நான் அடங்குவதற்குள்
உன்
மனம் என்னும் முன்றேழுத்தில் அமர்ந்துவிட முயற்ச்சிக்கிறேன் ஆனால் அன்பே என்னால் முடியவில்லை


ஆதலால்


கண்ணீர் என்னும் இரு விழிகளால் நான் தினம் தினம் கரைகிறேன் உன் நினைவாக .

எழுதியவர் : ரவி.சு (21-Jul-15, 8:31 am)
பார்வை : 406

மேலே