மூன்று வரிக்கதைகள் 9
என் பிரச்சனைக்கு தீர்வே இல்லையா என்றவரிடம், நல்ல மனோத்ததுவ நிபுணரிடம் சென்றால் கண்டிப்பாக உங்கள் பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறியவனை புரியாமல் பார்த்தார் அந்த மனோதத்துவ நிபுணர்.