மூன்று வரிக்கதைகள் 10
இப்படி கதையா எழுதுறியே உனக்கு வேலை வெட்டியே இல்லையா
என்றவனிடம் கேட்டேன் என் கதையை படித்து கொண்டே இருக்கிறாயே
உனக்கு வேலை வெட்டியே இல்லையா என்று.