மூன்று வரிக்கதை 11

மணமகளை பார்த்து மணமகன் கேட்டான்
இதற்கு முன் யாரையாவது காதலித்து இருகின்றாயா
மணமகள் வெட்கத்துடன் ஆம் என்று தலையாட்டி கூறினாள் உங்கள் புகைப்படத்தை...

எழுதியவர் : viyani (21-Jul-15, 2:25 pm)
சேர்த்தது : வியானி
பார்வை : 405

மேலே