மூன்று வரிக்கதைகள் 8

விட்டு கொடுத்தால் வாழலாம் விட்டு பிரிந்தால் வாழமுடியுமா என்று தத்துவம் பேசியவன் விட்டு கொடுக்கவும் முடியாமல், விட்டு பிரியவும் முடியாமல் தவித்தான் மணமுடித்து கொடுத்த தன் மகளை கண்டு.

எழுதியவர் : viyani (21-Jul-15, 12:48 pm)
சேர்த்தது : வியானி
பார்வை : 163

மேலே