காதலி

என் மரண ஊர்வலத்தில்
முட்கள் இல்லாத
மலர்களை தூவுங்கள்
வந்தாலும் வருவாள்
என் காதலி
பாவம் அவளின்
பாதங்கள் இரண்டும்

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (21-Jul-15, 6:50 pm)
Tanglish : kathali
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

மேலே