ஒற்றை சோறு

நீ உண்ணும் போது
சிதறிய சோற்றுப்
பருக்கையைத்தான் தங்கள்
மகாராணியின்
புதையலாக பாதுகாக்கிறது
எறும்பு...

எழுதியவர் : சத்தியதாஸ் (23-Jul-15, 8:08 am)
Tanglish : otrai soru
பார்வை : 57

மேலே