என் வாழ்க்கை ஒரு காற்று அடைத்த பந்தடா

என் வாழ்க்கை ஒரு காற்று
அடைத்த பந்தடா!
அதில் ஊடுருவி ஓடிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு மூச்சிற்கும்
சொந்தக்காரன் நீ!

எழுதியவர் : Narmatha (23-Jul-15, 11:10 am)
சேர்த்தது : Narmatha
பார்வை : 60

மேலே