பெயர்த்தலின் விளைவு
உணர்வுகளின் பெயர்த்தலாய்..
வார்த்தைகள்..
வரிகள்..
வசவுகள்..
வலிகள்..
..எதுவாயினும்..
அது..
எவரும் ரசிக்கின்ற..
கவிதையாக
இருக்கட்டுமே..
இதில்
என்ன குறைந்து போகிறது..?
"நயம்பட உரை"
என்று..
அதையும் இரு வார்த்தைகளில்
கவிதையாக்கி தந்தது..
அற்புதம்!

