காதல் முழுமை

அவள் அன்பை கண்டு..
என் தாய் மெய் சிலிர்கும்பொழுதும்..
என் அரவணைப்பை கண்டு..
அவள் தந்தை கண்ணிமைகும்பொழுதும்...
நம் காதல் முழுமை அடைகின்றது..
முருகன்..

எழுதியவர் : (25-Jul-15, 5:59 pm)
Tanglish : kaadhal muzhumai
பார்வை : 83

மேலே