என்னில் இருக்கும் உன்னைத் தேடி

சுவாசமின்றித் தவித்தேன்
தென்றலாக வந்தாய்.....

உதிரம் உறையக்கிடந்தேன்
உயிராக வந்தாய்..

உறக்கமின்றி உலாவினேன்
சொற்பணமாய் வந்தாய்....

இயயம் அசையாது நின்றேன்
நினைவுகளாய் வந்யாய்...

மனம்கணத்து குரல்கடுக்க நின்றேன்
கண்ணீராய் வந்தாய்....

மணலோடு மன்றாடி வாடிக்கிடக்கிறேன்
அலையாக காண வருவாய் என.....

நிஜத்தில் நீ வருவது எப்போது....

இமைகளெனும் அன்னங்கள் நிரந்தரமாய் இணைகின்ற வரை உயிரோடு காத்திருப்பேன் அன்பே...

எழுதியவர் : தர்ஷ்னா (25-Jul-15, 6:51 pm)
பார்வை : 369

மேலே