அழுகை

நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ..
அவர்கள் வேறு யாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

எழுதியவர் : உன் பார்வை ஒன்றே போதுமே (26-Jul-15, 12:10 am)
Tanglish : azhukai
பார்வை : 608

சிறந்த கவிதைகள்

மேலே