பிரிவு

பிரிவு

கூறிவிட்டேன் நான் பலமுறை,
கண்முன் நீ இல்லை என்று...
கேட்க மறுக்கிறது கண்ணீர்!!

இப்படிக்கு,
பிரிவில் வாடும் தோழன்...

எழுதியவர் : கி. ஹெயின்ஸ் ராஜா (26-Jul-15, 3:03 am)
Tanglish : pirivu
பார்வை : 320

மேலே