பிச்சை
வெனிஸ் மாநகரத்து வியாபாரியும்..
காவிரிப்பூம்பட்டினத்து அல்லங்காடியின் வணிகரும் ..
திரைகடலோடியும் திரவியம் தேடிய பாட்டன்களும்..
யவனரும்..கிழக்கிந்திய கப்பல் கம்பெனியாரும்..
எவரும்..
பிச்சை வாங்க வேண்டும் ...
எங்கள் மண்ணில் இன்று ..
மண்ணைப் பொன்னாக்கும்
மகாமேதைகளிடமிருந்து ..!